Home »
sports »

india-vs-austrlia-2nd-test-match-bumrah-takes-6-wickets

AusvInd: பும்ரா அசத்தல்... கோலி சொதப்பல்...

பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால், பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சற்றுமுன்LIVE TV