இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் தேர்வு!

Web Desk Tamilவிளையாட்டு22:37 PM May 09, 2022

asia cup hockey | இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories