ஹைதராபாத் மைதானம் சென்னை அணிக்கு சாதகம்?

  • 16:53 PM May 12, 2019
  • sports NEWS18TAMIL
Share This :

ஹைதராபாத் மைதானம் சென்னை அணிக்கு சாதகம்?

ஐபிஎல் பட்டத்திற்காக மும்பை அணியும், சென்னை அணியும் இறுதிப்போட்டியில் மோதவுள்ள ஐதராபாத் ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில், ஐபிஎல் இறுதிப்போட்டி இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. அந்த வாய்ப்பு இந்த அரங்கிற்கு கிடைத்தது பற்றியும், மைதானத்தின் பின்னணி குறித்த தொகுப்பு.