ஓடும் குதிரை மீது ஏறி ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்யும் விளையாட்டு ஆஸ்திரேலியாவில் பிரபலமடைந்து வருகிறது. குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக் இரண்டுமே மிகவும் கடினமான விளையாட்டுகள். ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் சாகச பயிற்சி தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.