முகப்பு » காணொளி » விளையாட்டு

கிழிந்த காலணியுடன் ஓடியது ஏன்?

விளையாட்டு11:45 AM IST Apr 29, 2019

ஆசிய தடகளப்போட்டியில் அதிர்ஷ்டமான காலணி என்பதால், கிழிந்த காலணியை அணிந்து ஓடியதாக தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். புதிய காலணி வாங்க முடியாததால், கிழிந்த காலணியுடன் ஓடியதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்த அவர், திருச்சியில் அளித்த பேட்டியில், தனக்கு அரசு உதவிசெய்து வருவதாக மாற்றிக் கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV