Home »
sports »

ganguly-to-be-the-new-bbci-head-mj

பிசிசிஐ மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்: கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று, புதிய தலைவராக தேர்வாகியுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV