ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என குற்றச்சாட்டு

Web Deskவிளையாட்டு13:51 PM April 20, 2019

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் கவுண்ட்டரில் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை செய்வதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories