2 ஆண்டுகளில் 15 ஒரு நாள் சதங்களை விராட் விளாசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியினர் 14 சதங்களையும், வங்கதேச வீரர்கள் 13 சதமும், மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 12 சதமும் மற்றும் இலங்கை அணி 10 சதங்களையும் அடித்த நிலையில் கோலி மட்டும் 15 சதங்களைக் குவித்திருப்பது புதிய சாதனையாகும்.