முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான இறுதி போட்டியில் தன்னுடைய மோசமான பேட்டிங், ஐந்து நாள் தூக்கத்தை பறித்துவிட்டதாகவும், ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து மீண்டு வர ஐபிஎல் தொடர் உதவியதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் நமது தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.