4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே அணி

  • 22:21 PM October 16, 2021
  • sports
Share This :

4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே அணி

2021 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சிஎஸ்கே அணி