முகப்பு » காணொளி » விளையாட்டு

ரொனால்டோ மீதான பாலியல் புகார் - டி.என்.ஏ அறிக்கை கேட்கும் போலீசார்

விளையாட்டு01:47 PM IST Jan 11, 2019

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் வன்கொடுமை புகார் விசாரணைக்காக ரொனால்டோவின் மரபணு மாதிரிகள் தேவைப்படுவதாக இத்தாலிய அதிகாரிகளிடம் லாஸ் வேகாஸ் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV