முகப்பு » காணொளி » விளையாட்டு

கரலாக்கட்டை சுழற்றும் போட்டியில் உலக சாதனைப் படைத்த மாணவி!

விளையாட்டு12:07 PM IST Dec 13, 2018

புதுச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான கரலாக்கட்டை சுழற்றும் போட்டிகளில் மாணவி வித்யா அரைமணி நேரத்தில் 925 முறை சுற்றி உலக சாதனைப் படைத்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV