Home »
sports »

cricket-continue-india-vs-australia-live-score-4th-test-australia-60-following-on-stumps-on-day-4

வரலாறு படைக்க காத்திருக்கும் இந்திய அணி...!

முதல் இன்னிங்சில் 322 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோஆன் வழங்கியது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் பெற்று, அந்த அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.

சற்றுமுன்LIVE TV