இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை வெளியிட்டது பிசிசிஐ

Web Deskகிரிக்கெட்22:49 PM October 13, 2021

இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories