Home »
sports »

cricket-australia-beats-india-in-the-first-t20-match-by-duckworth-lewis-method-by-4-runs

ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியா போராடி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. மழை குறுக்கிட்ட இப்போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 4 ரன்களில் வெற்றி பெற்றது.

சற்றுமுன்LIVE TV