இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்று, 1-க்கு பூஜ்ஜியம் என தொடரில் முன்னிலை பெற்றது. போட்டிக்கு முன்னதாக, புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.