Home »
sports »

a-girl-succeed-in-karalakkattai-competition-in-puducherry

கரலாக்கட்டை சுழற்றும் போட்டியில் உலக சாதனைப் படைத்த மாணவி!

புதுச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டான கரலாக்கட்டை சுழற்றும் போட்டிகளில் மாணவி வித்யா அரைமணி நேரத்தில் 925 முறை சுற்றி உலக சாதனைப் படைத்தார்.

சற்றுமுன்LIVE TV