முகப்பு » காணொளி » ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம்!

ஆன்மிகம்18:58 PM October 03, 2019

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை மலையப்பசாமி கற்பக விருட்ச வாகனத்தில், வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV