மார்கழி - தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரும் திருமுறை இசைப்பாடல்கள்!

  • 09:44 AM December 26, 2022
  • spiritual
Share This :

மார்கழி - தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரும் திருமுறை இசைப்பாடல்கள்!

Margazhi | மார்கழி மாதத்தையொட்டி, சென்னையில் பல்வேறு கச்சேரிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு இசை கச்சேரி குறித்த தொகுப்பை தற்போது காணலாம்.