Home » Videos » spiritual

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

ஆன்மிகம்13:14 PM November 16, 2020

குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசியில் இருக்கும் குருபகாவன் 4-4-2021 அன்று அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் 14-9-2021 அன்று அதிசாரம் முடிந்து மகர ராசிக்கு மாறுகிறார். அங்கு அவர் 13-11-2021 வரை இருப்பார். அதன்பிறகு கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கணித்தவர்: காழியூர் நாராயணன்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading