குறைந்த செலவில் இலகுரக விமானம் கண்டுபிடித்து இளைஞர் அசத்தல்..!

  • 12:55 PM December 12, 2022
  • sivagangai
Share This :

குறைந்த செலவில் இலகுரக விமானம் கண்டுபிடித்து இளைஞர் அசத்தல்..!

சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் 7 லட்சம் ரூபாய் செலவில் 11 ஆயிரம் அடி உயரம் பறக்கும் விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.