விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்..!

  • 07:31 AM August 31, 2022
  • sivagangai
Share This :

விநாயகர் சதுர்த்தி விழா : பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்..!

Vinayaka Chaturthi : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கற்பக விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.