இன்ஸ்டாகிராம் தம்பதியை மார்பிங் செய்து மிரட்டல்.. விசாரணையில் பகீர் தகவல்!

  • 15:51 PM February 24, 2023
  • sivagangai
Share This :

இன்ஸ்டாகிராம் தம்பதியை மார்பிங் செய்து மிரட்டல்.. விசாரணையில் பகீர் தகவல்!

Sivagangai morphing | இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பெண்கள், கணவரை இழந்த பெண்களை குறி வைத்து ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர்.