குப்பையை ஒழிக்கக் கழுதை வேண்டும் - கோரிக்கை விடுத்த நபரால் பரபரப்பு

  • 18:45 PM May 22, 2023
  • sivagangai NEWS18TAMIL
Share This :

குப்பையை ஒழிக்கக் கழுதை வேண்டும் - கோரிக்கை விடுத்த நபரால் பரபரப்பு

சிவகங்கை அருகே குப்பையை ஒழிக்கக் கழுதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.