ஊழல் பணத்தை பங்கிடுவதில் மதுபான விற்பனையாளர்கள் மோதல்..! வைரலான வீடியோ..

  • 17:30 PM December 19, 2022
  • sivagangai
Share This :

ஊழல் பணத்தை பங்கிடுவதில் மதுபான விற்பனையாளர்கள் மோதல்..! வைரலான வீடியோ..

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மதுபானத்தை கூடுதலாக விற்று, வரும் பணத்தில் பங்கு போடுவதில் இரு மதுபான விற்பனையாளர்களிடம் தகராறு ஏற்பட்டது..