மருதுபாண்டியர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்ட 267 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

  • 06:21 AM October 29, 2022
  • sivagangai
Share This :

மருதுபாண்டியர் குருபூஜையில் விதிமீறலில் ஈடுபட்ட 267 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

சொந்த வாகனத்தில் வரும்படியும், இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என அறிவுறுத்தி இருந்தாலும், விதிமீறலில் ஈடுபட்டு வந்ததால் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு.