வினோத சீதனம் வழங்கிய அண்ணன்..! இன்ப அதிர்ச்சி அடைந்த தங்கை..!

  • 12:34 PM December 12, 2022
  • sivagangai
Share This :

வினோத சீதனம் வழங்கிய அண்ணன்..! இன்ப அதிர்ச்சி அடைந்த தங்கை..!

மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் அசத்தியுள்ளர்.