ஜெயலலிதாவை விமர்சித்தால் பொறுக்க மாட்டோம் - பிரேமலதாவிற்கு வளர்மதி பதிலடி

Shows17:15 PM March 09, 2019

தேமுதிகவால் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என்ற பிரேமலதாவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சியின், வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒரு சட்ப்பேரவை உறுப்பினர் கூட இல்லாத தேமுதிக இப்படி கூறுவது ஏற்புடையதில்லை என்றார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading