தமிழக தலைமைக்கு வெற்றிடம் : ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி ?

Shows01:25 AM November 09, 2019

வள்ளுவரின் ஆத்திக/நாத்திகத் தன்மை குறித்து, பாஜக விடுத்துக்கொண்டிருக்கும் அழைப்பு குறித்து, தமிழகத்தில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் குறித்து என்று மூன்று முக்கியமான விஷயங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் கருத்துகளே இன்று அரசியல் களத்தில் முக்கியமான பேசுபொருள்களாகி இருக்கின்றன

சற்றுமுன் LIVE TV