அமலுக்கு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சி - ஏமாற்றப்பட்டனவா எதிர்க்கட்சிகள்

Shows14:34 PM November 13, 2019

மகாராஷ்டிரா குழப்பங்களுக்கு சிவசேனாவைக் குற்றம் சாட்டாமல் பாஜக மீது பழிபோடுகின்றனவா எதிர்க்கட்சிகள்? பாஜவுக்குக் காட்டிய சலுகைகள் சிவசேனா, சரத்பவாருக்குத் தரப்படவில்லை என்ற வாதம் சரியா? ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அவகாசம் கொடுத்த ஆளுநர் அதே வாய்ப்பை சிவசேனாவுக்குத் தராதது ஏன்?

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV