சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி | மத அரசியலை கையிலெடுக்கிறதா காங்கிரஸ் ?

Shows16:52 PM November 29, 2019

காலத்தின் குரல் | மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்திருக்கிறது. கைக்கு எட்டிய ஒரு ஆட்சி தனிப் பெரும் பான்மையாக பாஜக வந்து அங்கு ஆட்சி அமைத்து அந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதில் இருந்து ஒரு அரசியல் பேசுபொருளாக அது இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதனுடைய ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்கள் இந்தியாவில் 70 சதவீதம் அளவிற்கு இந்திய மக்கள் தொகையில் மாநிலங்களை பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்தது. இப்போது கணிசமாக குறைந்துவிட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV