தனியார்மயமாகிறதா சத்துணவுத் திட்டம்?

15:38 PM February 18, 2020

பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை அட்சயபாத்ரம் அமைப்பிடம் தந்தது ஏன்? ஏழைக்குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் பணியைத் தமிழக அரசே செய்வதில் என்ன சிக்கல்? காலை உணவு வழங்கும் பணி எந்த அடிப்படையில் அட்சய பாத்திரம் அறக்கட்டளைக்குத் தரப்பட்டது? சத்துணவுத் திட்டத்தைத் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி தொடங்கியுள்ளதாகச் சொல்வது சரியா? இடம், மின்சாரம், குடிநீரை அரசே தரும் என்றால், அட்சயபாத்ரம் அமைப்பின் பணி என்னவாக இருக்கும்?

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories