ஃபாத்திமா லத்தீஃப் - தொடரும் மர்ம மரணங்கள் - மதம் தான் காரணமா?

Shows14:26 PM November 15, 2019

சென்னை ஐஐடியில் கல்வி பயின்று வந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை ஐஐடியில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடரும் இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கின்றோம்.

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV