அதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தாரா ரஜினி?

Shows11:45 AM November 19, 2019

தன்னை நடிகர் என்று சுருக்கிப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடி கொடுத்தாரா ரஜினிகாந்த்? முதல்வர் பதவியில் தொடர்ச்சியாக நீடிப்பார் எடப்பாடி பழனிசாமி என்று ரஜினி நம்பவில்லையா? அதிர்ஷ்டம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுகிறாரா ரஜினி? எடப்பாடி பழனிசாமி குறித்த ரஜினியின் தற்செயலான கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறதா? கமல்ஹாசனின் பேச்சு புரியாதது போல் நடிக்கிறார்கள் என்று யாரைக் குற்றம்சாட்டுகிறார் ரஜினி? அரசியல் களத்தில் ரஜினி, கமல் இணையவேண்டுமென எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னதன் பின்னணி என்ன? அதிமுக, திமுகவை வீழ்த்துவதற்காகவே ரஜினி, கமலை இணையச் சொல்கிறாரா எஸ்ஏசி? - இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV