திமுக Vs அதிமுக - கூட்டணியை நம்பியிருப்பது யார்?

Shows14:30 PM November 14, 2019

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை முந்திக்கொண்டு அதிமுக களமிறங்குவதன் பின்னணி என்ன? நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகத்துடனேயே உள்ளாட்சித் தேர்தலை அணுகுகிறதா திமுக? இடைத்தேர்தல் தோல்வி தற்காலிகமானது என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா திமுக? உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளை நம்பியிருப்பது அதிமுகவா, திமுகவா? தனித்துப் போட்டியிடவும் தயார் என்று இல.கணேசன் சொல்வது அதிமுகவுக்குத் தரப்படும் நெருக்கடியா? கூட்டணி கட்சிகளைச் சேர்த்துக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா திமுக? திமுக, அதிமுக அணியில் இடம்பெறாமல் மற்ற கட்சிகளால் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கமுடியுமா?

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading