கோயில் விட்டத்தில் தொங்கிய உடல்..! வேன் ஓட்டுநர் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி..!

  • 20:41 PM December 11, 2022
  • salem NEWS18TAMIL
Share This :

கோயில் விட்டத்தில் தொங்கிய உடல்..! வேன் ஓட்டுநர் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த ஓட்டுனர், கோயிலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.