சேலத்தில் டி.வி பார்ப்பதில் தகராறு - கிணற்றில் குதித்த தந்தை, மகள்

  • 23:31 PM May 24, 2023
  • salem
Share This :

சேலத்தில் டி.வி பார்ப்பதில் தகராறு - கிணற்றில் குதித்த தந்தை, மகள்

சேலத்தில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையும், மகளும் கிணற்றிற்குள் குதித்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.