Home »
salem »

extra-charges-for-additonal-service-in-salem-government-hospital-sparks-controversy

சேலம் அரசு மருத்துவமனை: கூடுதல் வசதி எதிர்பார்ப்பவர்களுக்கு கட்டண வார்டு? டீன் விளக்கம்!

சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி எதிர்பார்ப்பவர்களுக்கு கட்டண வார்டு அமைக்கப்படுகிறது. கூடுதல் வசதிகளுக்காகவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை டீன் விளக்கமளித்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV