சேலத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்த மாணவன் படுகாயம்

  • 19:59 PM September 29, 2022
  • salem
Share This :

சேலத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்த மாணவன் படுகாயம்

சேலம் மாவட்டத்தில் பணிமனை மேற்கூரையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது தவறிவிழுந்த மாணவன் படுகாயம் அடைந்துள்ளார்.