பைக்கில் செல்லும்போது செல்போன் வெடித்ததில் இளைஞர் காயம்!

News Deskராணிப்பேட்டை20:13 PM September 19, 2022

Ranipett | எலக்ட்ரானிக் உபகரணங்கள் சார்ஜில் இருக்கும்போது பயன்படுத்தினால் வெடிக்கும் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ராணிப்பேட்டையில் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Top Stories