Home »

dilapidated-school-building-poses-danger-to-students-in-ranipet

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டடம்..குழந்தைகள் பெற்றோர்கள் அச்சம்..

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது.