- 14:48 PM April 11, 2023
- ramanathapuram NEWS18TAMIL
பங்குனி உத்திர திருவிழாவில் நடந்த மோதல் - ஒருவர் உயிரிழப்பு
ராமேஸ்வரத்தில் பங்குனி உத்திர திருவிழாவில் நடந்த மோதலில் 2 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஒருவர் உயிரிழப்பு.