முகப்பு » காணொளி » கேள்விகள் ஆயிரம்

புகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி ?

How To18:31 PM February 19, 2020

போட்டோகிராபி துறையில் வெற்றி பெற்று சம்பாதிக்கும் வழிமுறைகள் என்ன..  வேறு துறையை சார்ந்தவர்கள், பொறியாளர்கள் தங்கள் தொழிலை விட்டு போட்டோகிராபி தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு நிறைய இணைய பயன்பாட்டுக்கு போட்டோகிராபி தேவைப்படுகிறது.  தொழில்முறை போட்டோகிராபர்கள் நிறைய சம்பாதிக்கலாம். போட்டோகிராபி துறையில் டெக்னிக்கல் மற்றும் நன்றாக பேசவும் தெரியவேண்டும். சரியான கோணத்தில் புகைப்படம் எடுக்கும் கலை தெரிய வேண்டும்.

Web Desk

corona virus btn
corona virus btn
Loading