Home »

News18 Tamil Videos

» pudukkottai

tnpsc தேர்வில் முதல் முயற்சியிலேயே சாதனை படைத்த புதுக்கோட்டை மாணவி

News Deskபுதுக்கோட்டை14:46 PM August 07, 2022

புதுக்கோட்டை அருகே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கிராமத்து பெண் ஒருவர் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று விடாமுயற்சி செய்து தன்னம்பிக்கையுடன் குரூப் ஒன் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக தேர்ச்சி அடைந்திருப்பது அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது

Top Stories