கள்ளக்காதலால் பறிபோன இரண்டு உயிர்கள்.. 3 பேருக்கு போலிசார் வலைவீச்சு

  • 18:02 PM April 17, 2023
  • pudukkottai
Share This :

கள்ளக்காதலால் பறிபோன இரண்டு உயிர்கள்.. 3 பேருக்கு போலிசார் வலைவீச்சு

ஆண் நண்பருடன் தாய் தனிமையில் இருப்பதை பார்த்த 17 வயதான மூத்த மகன் வெற்றிவேல் கடந்த 13-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.