புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து பற்றாக்குறை

  • 14:22 PM September 22, 2022
  • puducherry
Share This :

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து பற்றாக்குறை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருந்து பற்றாக்குறையால் கையிருப்பில் இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்கலாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.