பாரதி பூங்காவின் சிலைகளை பராமரிக்க கோரிக்கை

  • 20:02 PM September 20, 2022
  • puducherry
Share This :

பாரதி பூங்காவின் சிலைகளை பராமரிக்க கோரிக்கை

புதுச்சேரி பாரதி பூங்காவை அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்