பேருந்தின் பின்பக்க ஏணியில் பயணம் செய்த மாணவர்கள்.. பொதுமக்கள் அச்சம்!

  • 09:58 AM February 24, 2023
  • puducherry
Share This :

பேருந்தின் பின்பக்க ஏணியில் பயணம் செய்த மாணவர்கள்.. பொதுமக்கள் அச்சம்!

Puducherry | புதுச்சேரியில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்பக்க ஏணியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.