மதுபோதையில் கார் ஓட்டி பல வாகனங்களை சேதமாக்கிய பிரபல ரவுடி

  • 13:18 PM May 15, 2022
  • puducherry
Share This :

மதுபோதையில் கார் ஓட்டி பல வாகனங்களை சேதமாக்கிய பிரபல ரவுடி

புதுவையில் மதுபோதையில் கார் ஓட்டி சாலையில் உள்ள பல வாகனங்களை சேதமாக்கிய பிரபல ரவுடியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்