பேனரை யாரும் அகற்றிவிடக் கூடாது..பூட்டுபோட்டு பாதுகாக்கும் அமைச்சர்

  • 15:48 PM May 16, 2023
  • puducherry
Share This :

பேனரை யாரும் அகற்றிவிடக் கூடாது..பூட்டுபோட்டு பாதுகாக்கும் அமைச்சர்

புதுச்சேரியில் அமைச்சர் சாய் சரவணன் சார்ப்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனரை யாரும் அகற்றிவிடக் கூடாது என்பதற்காக பூட்டு போட்டு பாதுகாக்கும் செயல் பேச்சு பொருளாகிவுள்ளது.